thanjavur தீஒமு வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் நமது நிருபர் ஜூலை 21, 2019 தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தஞ்சை ஒன்றிய வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.